Header Ads Widget

காளை மாடுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய நடிகர் சூர்யா

காளை மாடுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய நடிகர் சூர்யா...!! 



சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில் வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்


ஆ.மிஷான்

செய்தி ஆசிரியர்

Post a Comment

0 Comments