ட்ரோன் இன்றைய நிகழ்வின் கதாநாயகன்....
எடை 250 கிராம் முதல் 4 கிலோவரை
ஆறு கிலோமீட்டர் போகும்
எட்டு மணிநேரம் வரை இயங்கும் பேட்டரிகள் மட்டுமே போதும்
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய சந்தை இதற்கு தான்
அமெரிக்கா சீனா முன்னிலையில் இருந்த மார்க்கெட்டை இப்போது இஸ்ரேல் பிடித்துக்கொண்டது
இப்போது ஆயுதங்களுடன் வருகிறது
கண்ணீர் புகையா எந்திர துப்பாக்கியா இதிலிருந்து இயக்கலாம்
முன்பெல்லாம் இது சற்று ஒடித்தான்மேலெழும்பும்
.இப்போது எங்கு வேண்டுமானாலும் வைத்து நேரடியாக மேலெழுப்பும் வசதி
சரி இதற்கு பைலட்
ஒரு போலீஸ் ஜீப்பிலோ அல்லது ஒரு வீட்டு அறையிலோ மொட்டை மாடியிலோ இருக்கும்
உண்மையில் இது ஒரு பறக்கும் கம்ப்யூட்டர்
வானில் இருந்து ஆயிரக்கணக்கான படங்களை still அல்லது motion picture ஆக சுட்டு அனுப்பி கொண்டே இருக்கும்
முன்பெல்லாம் இந்த படங்களில்
Clarity இருக்காது
இப்போது 4 k கேமராஸ்
Base station உங்கள் வீட்டு மாடியோ அல்லது போலீஸ் ஜீப்பிலோஇருக்கும்
Latest Technology வந்து விட்டது
இன்று பார்த்த போராட்டத்தில் அந்த ட்ரோன் மரங்களின் மீது மோதவில்லை
உயரத்தை குறைத்து கொண்டு
எதன் மீதும் மோதாமல் தொடர்ந்து செயல்படும்
போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் தலையில் இருக்கும் பின் கூட சாதாரணமா இல்லை butter fly type ஆ என்பதை கூட காட்டிவிடும்
இன்று யாராலும் அடக்க முடியாத உபிக்களையே ஒடவிட்டதே
பெரிய திருவிழாக்களிலும் மெரீனாவிலும் இனி ட்ரோன்கள் உலா வரும்
என் மகன் இருக்கும் பகுதி முழுக்க வர்ஜீனியாவில் ஒவ்வொரு பண்ணைவீடும் 10 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை இருக்கும்
அவனிடம் பல நாய்கள் மற்றும் மாடுகள் அதிகம்
அவன் வீட்டில் இருந்தே அவற்றை தன்னுடைய base station மூலமாக கண்காணிப்பான்
இது தற்போது சிலர் மட்டுமே
இந்தியாவில் வைத்து உள்ளனர்
இப்போது இந்த வசதிகள் உள்ள செக்யூரிட்டி ஏஜென்சிகள் வரப்போகின்றன
போலீஸ் வேலை மிகவும் குறையும்
ஒரே நாளில் இந்தியா 108 சாட்டிலைட்டுகளை ஏவியது ஒரு உலக சாதனை
பின்னாட்களில் நமது ராணுவ பாதுகாப்புக்கும் பிற நாடுகளின் பாதுகாப்புக்கான
வேண்டுகோளையும் ஏற்று.
நாம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறோம்
இன்னும் எவ்வளவோ எழுதலாம்
இனி பெண்கள் Rfid காலர் அணிந்து வெளியே வரலாம்..
காணவில்லை என்றால் எந்த இடத்தில் என்பது உடனே தெரிந்து விடும்
தெலுங்கானா பெண் டாக்டர் போல நாள் முழுவதும் தேடி அலைய வேண்டாம்..
அசம்பாவிதங்களை முன்பே தடுத்து விடலாம்.
0 Comments